Map Graph

கோலாலம்பூர் கூட்டாட்சி

கோலாலம்பூர் கூட்டாட்சி, (மலாய்: Wilayah Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Federal Territory; என்பது மலேசியாவின் கூட்டரசு அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் கூட்டரசு நிலப் பகுதிகளில் ஒன்றாகும். மலேசியக் கூட்டரசு பிரதேசங்களின் அமைச்சின் கீழ் செயல் படுகின்றது.

Read article